உதவாது ஒளிந்தால்….
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:31-32.
31அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். |
32அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். கிறித்துவில் வாழ்வு: தமக்குத் தேவை எனும்போது, தாழ்ந்து பலரிடம் கேட்போரும், நமக்குத் துன்பம் வரும்போது, நயந்து நன்மை செய்வதில்லை. எமக்கு யார்தான் உதவிடுவார், என்று ஏங்கும் எழையரே, உமக்கு ஒன்றும் செய்யாமல், ஒளிவோர் எவரும் உய்வதில்லை! ஆமென். |