ஐந்து நூற்களை முதற்கண் அருளி,

ஆண்டவர் நேர்மை காட்டுகிறார்.

அந்த நூற்களைத் தோரா என்று,

அழைத்து நன்மை நாட்டுகிறார்.

தந்த நூற்களின் உண்மை கண்டு,

தாழ்வோர் பேரருள் கூட்டுகிறார்.

இந்த வாழ்க்கைப் பயணம் காக்க,

இறையே தம் கை நீட்டுகிறார்!

May be an image of text that says 'THE TORAH THE FIRST FIVE BOOKS OF THE BIBLE In the Beginning, the Lord God Spoke: Genesis 1:1. 3: Exodus 3:4: Deuteronomy 6:4-9: 8:3 REV. HAROLD E. PETERSEN REV.HAROLDE.PETERSEN RSE'