எட்டு பேர் வெளியே வந்து இப்புவி எங்கும் பெருக, தொட்டு அவரை வாழ்த்தினார், தொடக்கமிலா இறைவன். கட்டு மூன்றாய் அவர் பிரிந்து, காணும் இடம் பரவ, விட்டு விடா உடன்படி செய்தார், விண்ணுலகின் அரசன்! (தொடக்க நூல் 8:14-9:19)