தமிழா, தமிழா!

தமிழா, தமிழா!

வள்ளுவரும் அவ்வையரும்
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?

உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!

-கெர்சோம் செல்லையா.

தமிழா, தமிழா!

வள்ளுவரும் அவ்வையரும் 
வந்தின்று பாடவரின்,
தள்ளுவரோ தமிழ்நாட்டார்,
தாழ்ந்த குலம் எனக்கூறி?

உள்ளிருக்கும் சாதிவெறி,
ஒழியாதிருந்துவிடின்,
கள்ளிறக்கும் குரங்காவோம்,
காண்பவர்முன் உருமாறி!

-கெர்சோம் செல்லையா.
LikeLike ·  · Sha