யாருண்டு?
கடக்கும் கல்லோ பல உண்டு;
முடக்கும் தீமைகளுமுண்டு.
மடக்கும் இறையருள்கொண்டு,
நடக்க வருவார் யாருண்டு?
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
யாருண்டு?
கடக்கும் கல்லோ பல உண்டு;
முடக்கும் தீமைகளுமுண்டு.
மடக்கும் இறையருள்கொண்டு,
நடக்க வருவார் யாருண்டு?
-கெர்சோம் செல்லையா.