மிகுதியாய்ச் சேர்த்தேன்; மிகுதியாய்ச் சேர்த்தேன்; மீதியும் இல்லை. கொஞ்சமாய்ப் பார்த்தேன்; குறையும் இல்லை. தகுதியாய் நானும் இருந்தது மில்லை; தந்திடும் இறையைப் புகழ்வதே வேலை! -கெர்சோம் செல்லையா.