நேர்மையான தீர்ப்பு!

நேர்மையான தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 5:30.

நல்வழி:


தீர்ப்பின் தன்மை எப்படி என்றால்,

தீர்ப்புரைக்கும் நடுவர் போன்றாம்.

நேர்மைக் கண்கள் மூடியிருந்தால்,

நிகழும் தீங்கில் கெடுவர் ஒன்றாம்.

பார்க்கும் நாமும் திருந்தி நின்றால்,


பல பேருக்கு விடிவு என்றாம்.

ஆர்ப்பொலியில் ஆண்டவர் வந்தால்,


அந்தத் தீர்ப்பின் முடிவு நன்றாம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply