அன்பர்கள், நண்பர்கள், என்கிற உறவுகள்,
இன்பமாய் வாழ, எளியனின் வாழ்த்துகள்!
விண் மாட்சி என்னும் விருப்பம் செய்வோம்;
மண் ஆட்சி எதிலும் அமைதி நெய்வோம்.
கண் காட்சி நிலைக்கும் அன்பைப் பெய்வோம்.
நன் மீட்சி வழங்கும் இறையால் உய்வோம்!
கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள்!