காக்கப்பட்ட நோவா அன்று,

காக்கையை அனுப்பும் போது,

நோக்கும் இடம் எங்கும் சென்று,

நுழைத்தது பிணத் தீது.

ஏக்கம் கொண்ட நாமும் இன்று,

எடுக்கும் உட்பொருள் ஏது?

தாக்கும் தீது வேண்டாம் என்று,

தடுக்கட்டும் இறைத் தூது!

(தொடக்க நூல்:8: 6-7).

May be an image of 1 person and text that says 'GENESIS 8:6,7 6. And IT CAME TO PASS at the end of forty days, that Noah opened the window of the ark which he had made: 7. And he sent forth a raven, w”ich went forth to and and fro, until the waters were dried up from off the earth.'