வேறு வேறே!
மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே!
ஆமென்.
மண்மேல் காணும் மரஞ்செடி வேறே;
மடிந்து பிறக்கும் வைரம் வேறே.
உண்மை என்று உரைத்தல் வேறே;
உள்ளில் உறையும் மெய்யும் வேறே.
எண்ணிப் பார்க்கும் அறிஞர் வேறே;
ஏற்க மறுக்கும் இழிஞரும் வேறே.
கண்ணில் காட்டும் இறையுள் நீரே,
காண வாரீர், களித்திடுவீரே!
ஆமென்.