யோவானின் முழுக்கு!

யோவானின் முழுக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:3-4.

3   அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.

4   யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.

கிறித்துவில் வாழ்வு:

முரண்டு நிற்கும் மனிதர் திருந்த, 

முதற்கண் பாதை அமைக்கையில், 

இரண்டு கொண்டோர் ஒன்றைக் கொடுக்க, 

யோவான் காட்டில் முழங்கினார். 

திரண்டு வந்தோர் மனம் திரும்ப, 

தெளிநீர் ஓடை யோர்தனில், 

அரண்டு போகாதிருந்துரைத்த,

அடியார் முழுக்கு வழங்கினார்! 

ஆமென்.

Leave a Reply