மானம் காக்கும் பெரியார்!
உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.
திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!
– கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
மானம் காக்கும் பெரியார்!
உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.
திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!
– கெர்சோம் செல்லையா.