கோயிலை மூடி விட்டோம்;
கொரோனா வராதுயென்று.
வாயினைக் கட்டி வைத்தோம்
வந்தாலும் தடுக்குமென்று.
நோயினில் விழுந்தவரை
நோகாமல் எழுவீர் என்று,
ஆய்வினில் மருந்து தந்து,
அருளுவீர் இறையே இன்று!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
கோயிலை மூடி விட்டோம்;
கொரோனா வராதுயென்று.
வாயினைக் கட்டி வைத்தோம்
வந்தாலும் தடுக்குமென்று.
நோயினில் விழுந்தவரை
நோகாமல் எழுவீர் என்று,
ஆய்வினில் மருந்து தந்து,
அருளுவீர் இறையே இன்று!
-கெர்சோம் செல்லையா.