ஓன்று என்று பாரு!

ஓன்று என்று பாரு!

செந்தமிழ் வேறு, எந்தமிழ் வேறு;
சென்னைத் தமிழர் தமிழும் வேறு.
சொந்த ஊரில் மொழிதல் வேறு;
சொன்னால் புரிபவர் இங்கு யாரு?
வந்தவர் உரைக்கும் தமிழ்ச்சொல் வேறு;
வாய்மொழி எழுதின் அதுவும் வேறு.
இந்த நாட்களின் தமிழர் வேறு;
எனினும் ஓன்று, என்று பாரு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, outdoor
LikeShow More Reactions

Comment

Comments

Leave a Reply