ஒன்றைத் தேடி!

ஒன்றைத் தேடுவோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:31-32.

31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று மட்டும் போதுமென்று,
உம்மை நோக்கிப் பார்க்கையில்,
இன்று எங்கள் இல்லங்களில்,
இல்லை ஒரு குறையாம்.
சென்று பார்த்துத் தேடுகின்ற,
சிற்றின்பமாம் வழிகளில், 
நின்று எவர் வேண்டினாலும்,
நேரிடாது நிறைவாம்!
ஆமென்.

Leave a Reply