ஒன்றைத் தேடுவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:31-32.
31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். |
32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். |
கிறித்துவில் வாழ்வு: ஓன்று மட்டும் போதுமென்று, உம்மை நோக்கிப் பார்க்கையில், இன்று எங்கள் இல்லங்களில், இல்லை ஒரு குறையாம். சென்று பார்த்துத் தேடுகின்ற, சிற்றின்பமாம் வழிகளில், நின்று எவர் வேண்டினாலும், நேரிடாது நிறைவாம்! ஆமென். |