ஏற்ற வேளை

ஏற்ற வேளை இல்லையென்றாலும்,
ஏற்றுக்கொள்ளார் தொல்லையென்றாலும்,
வேற்றுக் கருத்தை நாமும் கேட்போம்.
வெறுப்பை விட்டு, உண்மை ஏற்போம்.

– கெர்சோம் செல்லையா.

Leave a Reply