எல்லாப் புகழும் இறைவனுக்கே!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:43.

43  உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
நற்பணி செய்யும் இடங்களிலே,
நடக்கும் அருஞ்செயல் யாராலே?
கற்பனைக்கெட்டா நற்செயலே,

காட்டு, நீயும் இறைவனையே.
அற்பரோ அவர் புகழ் பாடுகிறார்.
அறியாமையைத்தான் நாடுகிறார்.
பொற்பரன் இயேசுவை நாம் பார்த்து,
புகழ்வோம் இறையைக் குறைவறவே!
ஆமென்.

Leave a Reply