உண்மை ஊழியத்தின் பரிசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:35-37.
35உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், |
36தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். |
37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன். கிறித்துவில் வாழ்வு: இங்கே யாரோ எச்சில் இடுவார், என்று நினைத்து உழைக்காமல், அங்கேயிருந்து, அனைத்தும் காணும், ஆண்டவருக்கு ஊழைப்போமே. தங்க மகனே தன்மண நாளில், தன் கையாலே விருந்தளிக்கும், எங்குமில்லா நற்பேறடைய, எதிலும் உண்மை கொள்வோமே! ஆமென். |