அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:4-5.
4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? |
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். கிறித்துவில் வாழ்வு: அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்; அப்படிச் சொல்லி மழுப்பாதீர். எவர்கள் எப்படிப் போனாலென்ன, என்று நினைப்பினும் அழுக்காவீர். தவற்றை உணரார், தம்மைத் திருத்தார். திருந்தாவிட்டால், இழுக்காவீர் இவற்றினின்று யார்தான் மீள்வார்? இயேசுவைப் பார்ப்பீர், வெளுப்பாவீர்! ஆமென். |