அடைந்தோம் என்ற உறுதி!

 

அடைந்தோம் என்ற உள்ளுணர்வு …
நற்செய்தி மாலை:மாற்கு 11:24.
“ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.”
நற்செய்தி மலர்:
கிடைக்கும் என்ற நம்பிக்கை,
கிறித்துவில் கிடைக்கும், கேட்டிடுவோம்.
அடைந்தோம் என்ற உள்ளுணர்வும்,
அவர் தருவார், அதைக் கூட்டிடுவோம்.
உடைப்பது கடினம் என்பவர் முன்,
உடைந்த பூட்டைக் காட்டிடுவோம்.
விடைக்கென்றேசு இருப்பதனால்,
வேண்டாம் கவலை, கொட்டிடுவோம்!
ஆமென்.

Image may contain: one or more people

Leave a Reply