எங்கும் சென்று நிறைந்து ஆள, இறை கூறியதை மறந்தவர் செங்குத்தான சிகரத்தில் விழ, சிக்கிச் சிதறி இறக்கிறார். அங்கும் இங்கும் அலைந்து வாழ, அரும் மொழியைத் துறந்தவர், பொங்கும் வேறு சொற்களில் எழ புது மொழிகள் உரைக்கிறார்! (தொடக்கநூல் 11:6-9).