மும்முறை சென்ற புறாவைப்போல,
முடிவுடன் வாழ முயன்றால்,
நம்மிடம் எப்படி தீதும் ஓட்டும்?
நமது எண்ணம் திருந்தட்டும்.
செம்மறை காட்டும் நல்வழி நடக்க,
எம்மனமாயினும் நன்மையே கொட்டும்;
இறையின் அமைதி பெருகட்டும்!
(தொடக்க நூல் 8:8-12).
The Truth Will Make You Free