நாலடி நல்வாக்கு!
தன்னை உயர்வாய் எண்ணினவனும் கெட்டான்.
உன்னை தாழ்சாதி என்பவனும் கெட்டான்.
முன்னே இதனை அறியாதவனாய்க் கெட்டான்.
பின்னே அறிய மறுப்பவனும் கெட்டான்!
-கெர்சோம் செல்லையா.
- கெட்டான் = கெட்டுப் போனான்
- கெட்டான் = கெட்டவன்
The Truth Will Make You Free
நாலடி நல்வாக்கு!
தன்னை உயர்வாய் எண்ணினவனும் கெட்டான்.
உன்னை தாழ்சாதி என்பவனும் கெட்டான்.
முன்னே இதனை அறியாதவனாய்க் கெட்டான்.
பின்னே அறிய மறுப்பவனும் கெட்டான்!
-கெர்சோம் செல்லையா.