ஒளி பரவட்டும்!

ஒளி பரவுக என்றே உரைத்து,

உலகப் பணியைத் தொடங்கினார் இறையே.
வளி பரவுதல் நாமும் தெரிந்து,
வறியோர்க்கறிவை வழங்குவோம் முறையே.
தெளிவடைவோர் கொஞ்சமே எனினும்,
தேடுவோருக் கில்லை குறைவே..
புளி எடுத்து மாவில் பிசைந்தால்,
புசிக்கும் அப்பம் ருசிக்கும் நிறைவே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply