இறப்பை வென்ற இறைமகன்!

இறப்பை வென்ற இறைமகன்!

நல்வாக்கு: மத்தேயு:28:10.
“அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘ அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ‘ என்றார்.”

நல்வாழ்வு:
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,
இனிமேல் நமக்கேன் அச்சம்?
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.
உறக்கம் விட்டு எழுவது போன்று,
ஒருநாள் நாமும் எழுவோம்.
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!
ஆமென்.

இறப்பை வென்ற இறைமகன்!

நல்வாக்கு: மத்தேயு:28:10.

"அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார்."

நல்வாழ்வு:

இறப்பை வென்ற இறைமகன் இருக்க,

இனிமேல் நமக்கேன் அச்சம்?

பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,

பிணி, மூப்பெல்லாம் எச்சம்.

உறக்கம் விட்டு எழுவது போன்று,

ஒருநாள் நாமும் எழுவோம்.

திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,

தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!

ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply