- யோவான்: 12: 17-19.
இறைவாழ்வு:
எப்படி இயேசுவைப் பார்த்தார் என்னும்,
இரு வேறு கருத்து பார்க்கிறோம்.
அப்படி இன்றும் பார்ப்பார் செய்யும்,
அவலங்களையும் சேர்க்கிறோம்.
தப்பிதமாகச் சொல்பவர் எனினும்,
தனி உரிமையை மதிக்கிறோம்.
இப்படி இழிவாய் யார் செய்தாலும்,
இயேசு மாறார், துதிக்கிறோம்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.