ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
“அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.”

நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை,
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,

வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த,
விண்மகன் தொழுதல், நன்மைகளே.

தாழ்த்திட மறுத்து, தலைவனை வெறுத்து,
தம்மை இழத்தல், நாணுங்களே.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு
அப்படி எழுதல், காணுங்களே!
ஆமென்.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு!

நல்வாக்கு: மத்தேயு 28: 8-9.
"அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்."

நல்வாழ்வு:
வாழ்த்தொலி உரைத்து, வந்திடும் இறையை, 
வணங்குதல் நம் கடன், நண்பர்களே,

வீழ்த்திடும் வினையை, வீழ்த்தி எழுந்த, 
விண்மகன் தொழுதல், நன்மைகளே.

தாழ்த்திட  மறுத்து, தலைவனை வெறுத்து,  
தம்மை இழத்தல், நாணுங்களே.

ஆழ்த்திடும் குழியுள் அடங்கா வாழ்வு 
அப்படி  எழுதல், காணுங்களே!
ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply