அப்துல் கலாம் அப்துல் கலாம்! இப்படியும் ஒருவர் இந்தியனாய் வாழ்ந்தார். அப்படியே தமிழர், அறிவாலே வாழ்வார்! எப்படித்தான் இயலும் என்றின்று கேட்போரே, அப்துலைப் பாருங்கள்; ஆண்டவர் அருள்வார்! -கெர்சோம் செல்லையா.