காகத்தைக் கவனிப்போம்!

காகங்களைக் கவனியுங்கள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:24.

2காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கூடிழந்து, குஞ்சிழந்து,
குரலினிமை தானிழந்து,
பாடுகின்ற காக்கைக்கு,
பசிக்குணவு தருமிறையே,
தேடுகின்ற அடியனுக்கு,
தேவையெது, என்றறிந்து,
கோடிகள் குவிக்குமன்பு,
குறையாது, பெருநிறைவே!
ஆமென்.

Leave a Reply