எந்தனின் காட்டில் எருமை!

முந்திரித் தோட்டம் அழிக்கும் விலங்கை
முதற்கண் பிடிப்பார் ஆர்வலர்.
எந்தனின் காட்டில் எருமை பிடித்தால்,
என்னைப் பிடிப்பார் காவலர்.
தந்திரமாகப் பிடித்து விற்பார்,
தவற்றைச் செய்யும் வேட்டையர்.
வந்தவை யாவும் நன்மை என்று,
வாழ்த்திச் செல்வார், நாட்டையர்!
-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, outdoor and nature

Leave a Reply