எத்தகைய வடிவில் இறை வருவார்?

எத்தகைய வடிவில் இறை வருவார்?
இறைவாக்கு: லூக்கா 2 :6 -7
6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.எத்தகைய வடிவில் இறை வருவார்?
7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
இறைவாழ்வு:
இத்தரையைப் படைத்தவரே,
இறங்கி நீர் வருகையிலே,
சத்திரத்தில் இடமிலையே;
சந்தித்தோர் தரவில்லையே!
புத்தியிலும் ஏறலையே;
பிறந்தவரை ஏற்கலையே;
எத்தகைய வடிவினிலே,
இறைவருவார், அறிவிலையே!
ஆமென்.
No automatic alt text available.

Leave a Reply