எங்கிருக்கிறது என் சொத்து?
கிறித்துவின் வாக்கு: லூக்கா12:21
21 | தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். கிறித்துவில் வாழ்வு: இங்கு சேர்க்கும் சொத்தில் சிறிது இந்திய ஏழைக்கீவதினால், அங்கு விண்ணில் ஆண்டவருக்கு, அளிக்கும் கடனாய்ப் பெருத்திடுதே. தங்க மாளிகை கட்டி எழுப்பி, தவற்றைக் காசாய்க் குவிப்பதினால், எங்கு எவர்க்கும் பயனில்லாது, இறைமுன் கடுகாய்ச் சிறுத்திடுதே! ஆமென். |