உணவு தருபவர் யார்?

உணவு தருபவர் யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:3.
3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;

கிறித்துவில் வாழ்வு:
எண்ணில் அடங்கா மக்களுக்கு,
எல்லா நாளும் தவறாது,
உண்ணும் உணவைத் தருபவர் யார்?
ஒரே தந்தை நம்மிறைவன்.
பண்ணும் தொழில்தான் தருகிறது,
படைத்தோரில்லை என்றுரைத்து,
கண்ணீர் வடிப்பினும் தருபவர் யார்?
காசு வாங்கா நல்லிறைவன்!
ஆமென்.

Leave a Reply