இறைவா எனை நீ ஆளவேண்டும்!

இறைவா எனை நீ ஆளவேண்டும்!

உண்மை மட்டும் பேச வேண்டும்;
ஒழுக்கத்தில் நான் வாழ வேண்டும்.
நன்மை செய்யும் நெஞ்சு வேண்டும்;
நாட்டோருக்கு உதவ வேண்டும்.
விண்ணை முட்டும் அன்பு வேண்டும்;
விடுதலை ஈயும் வீரம் வேண்டும்.
எண்ணம் எதிலும் தூய்மை வேண்டும்;
இறைவா எனை நீ ஆளவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

Leave a Reply