இன்று அழைத்தால்?

இன்று அழைத்தால்?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:20.

20தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
என்று செல்வேன், எப்படிச் செல்வேன்,
என்று அறியா என் வாழ்வில்,
இன்று வாயென இறைவன் அழைப்பின்,
என்ன சொல்லி எதிர் கொள்வேன்?
ஓன்று மட்டும் உணர்ந்து சொல்வேன்;
என் பணி முடிந்ததா எனக் கேட்டு,
நன்கு அப்பணி நானும் முடித்து,
நன்றி சொல்லி, உடன் செல்வேன்!
ஆமென்.

Leave a Reply