அறியாமையில் வாழ்பவரே இங்கு மிகுதி.
அறிய விரும்பாரே அதில் பெரும் பகுதி.
நெறிமுறை காட்ட எனக்குமில்லை தகுதி.
நெஞ்சு கூறும் இயேசுவே நமது விகுதி!
-செல்லையா.
The Truth Will Make You Free
அறியாமையில் வாழ்பவரே இங்கு மிகுதி.
அறிய விரும்பாரே அதில் பெரும் பகுதி.
நெறிமுறை காட்ட எனக்குமில்லை தகுதி.
நெஞ்சு கூறும் இயேசுவே நமது விகுதி!
-செல்லையா.