தெய்வமே வருக! தூய்மை தருக!
தொலைவு தொலைவு தூய்மை தொலைவு.
தொங்கும் வாழ்வில் தூய்மை தொலைவு.
மலிவு மலிவு கயமை மலிவு;
மண்ணில் எங்கும் கயமை மலிவு.
விளைவு விளைவு விரும்பா விளைவு;
விதைகள் காடாய் மாறும் விளைவு.
நுழைவு நுழைவு இறையின் நுழைவு;
நெஞ்சம் தேடும் தூய்மை நுழைவு!
-கெர்சோம் செல்லையா.