பெண்மையே வாழ்க! தாயை நினைத்துப் பார்ப்போம்; தமக்கை, தங்கையும் சேர்ப்போம். வாய்த்த துணையுள் மகிழ்வோம்; வாழ்க பெண்மை, புகழ்வோம்! -கெர்சோம் செல்லையா.