நல்லிறை நம்முடன் இருக்கும் எண்ணம்

நாளும் வளர்ந்து ஒட்டவே,

செல்லுமிடங்களில் வைக்கும் வண்ணம்

செய்தார் உடன்படிப் பெட்டியே .

இல்லம் கட்டி நிலைத்திடச் செய்யும்,

இனிய நாட்களும் கிட்டவே

அல்லாததால், அருளினைப் பெய்யும்,

அம்முறை கூட சரிப் பட்டதே!

(விடுதலைப் பயணம் 24 & 25).

No photo description available.