மூடுவோம் நாம்! திறந்ததை மூட எவருமில்லை; தெரிந்தது இவருக்கு வரையும் கலை! இறந்த பின் தலைக்கு என்ன விலை? எழுந்து மாற்றுவோம் அவல நிலை! – கெர்சோம் செல்லையா.