மன்னன் தலைமேல் பாருங்கள்!

இறைவாக்கு: மத்தேயு 27: 36-37.
“பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ‘ இவன் யூதரின் அரசனாகிய இயேசு ‘ என்று எழுதப்பட்டிருந்தது.”
இனியவாழ்வு:
குற்றம் என்ன செய்தார் என்று
கேள்வி கேட்போர் வாருங்கள்.
மற்றவர் அறிய எழுதி வைத்தார்;
மன்னன் தலைமேல் பாருங்கள்.
சற்றும் தீங்கு எண்ணாதவரே
சாகத் துடிக்கிறார், கூறுங்கள்.
பற்றும் பாவம் முற்றும் போகும்;
பாங்காய் அரசில் சேருங்கள்!
ஆமென்.
Photo: மன்னன் தலைமேல் பாருங்கள்!

இறைவாக்கு: மத்தேயு 27: 36-37.
"பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ' இவன் யூதரின் அரசனாகிய இயேசு ' என்று எழுதப்பட்டிருந்தது."
இனியவாழ்வு:
குற்றம் என்ன செய்தார் என்று 
கேள்வி கேட்போர் வாருங்கள்.
மற்றவர் அறிய எழுதி வைத்தார்;
மன்னன் தலைமேல் பாருங்கள்.
சற்றும் தீங்கு எண்ணாதவரே 
சாகத் துடிக்கிறார், கூறுங்கள்.
பற்றும் பாவம் முற்றும் போகும்;
பாங்காய் அரசில் சேருங்கள்!
ஆமென்.

Leave a Reply