மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!

நல்வாக்கு:மத்தேயு 28:19-20.
“எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
எல்லா மனிதரும் இறையுருவே;
எந்நிலை இருப்பினும் நம்முறவே.
பொல்லாத் தீமை விட்டிடவே,
புனிதனின் செய்தி உரைப்போமே.
கல்லார் கற்றுத் தெளிவுறவே,
கடவுளின் அரசு அமைந்திடுமே.
நல்லார் கூட்டம் பெருகிடவே,
நன்மை ஆறாய்ப் பாய்ந்திடுமே!
ஆமென்.
 

Leave a Reply