நல்வாக்கும் நல்வாழ்வும்!

இன்றைய இறைவாக்கு!

நல்வாக்கு: மத்தேயு 27:51-53
“அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.”

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.

இன்றைய இறைவாக்கு!
நல்வாக்கு: மத்தேயு 27:51-53
"அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்."

நல்வாழ்வு:
அஞ்சிக் கிடக்கும் மானிடரே,
அன்பை மறைத்தது அத்திரையே.
கெஞ்ச வேண்டாம் இனி நீரே,
கிறித்து இறந்து, கிழித்தாரே!
நெஞ்சக் கல்லறை திறப்பீரே;
நேர்மை எழும்புதல் காண்பீரே.
பிஞ்சுக் குழந்தை போல் நீரே,
புதிய வழியில் நடப்பீரே!
ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply