நல்லுணவு தருகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 1:6.
“யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.”
நற்செய்தி மலர்:
பாறைக்குள் உணவைத்
தேரைக்குத் தந்தார்;
பாலையில் நீரைப்
பழங்களில் வைத்தார்.
யாருக்குத் தேவை
எது என்றறிவார்;
இரங்கும் இறைதான்,
இன்றும் தருவார்.
ஆமென்.