சிலுவை சுமப்பவர் யார்?

இறைவாக்கு: மத்தேயு 27:32.
இயேசுவை சிலுவையில் அறைதல்:
“அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.”

இனிய வாழ்வு:
அங்கே அவரும் ஒருவனைக் கண்டு
அவனது தோளில் சுமை வைத்தார்.
இங்கே இப்படி எத்தனையோ பேர்
இன்றும் சிலுவை சுமக்கின்றார்.

எங்கும் நீதி நேர்மை எல்லாம்
என்றோ சிலுவை ஆனதைப் பார்.
பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,
புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?
ஆமென்.

இறைவாக்கு: மத்தேயு 27:32.

இயேசுவை சிலுவையில் அறைதல்:

"அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்."

இனிய வாழ்வு:

அங்கே அவர்கள் ஒருவனைக் கண்டு

அவனது தோளில் சுமை வைத்தார்.

இங்கே இப்படி எத்தனையோ பேர்

இன்றும் சிலுவை சுமக்கின்றார்.

எங்கும் நீதி நேர்மை எல்லாம்

என்றோ சிலுவை ஆனதைப் பார்.

பொங்கும் உணர்வை அடக்கிக்கொண்டு,

புனிதனின் சிலுவை சுமப்பவர் யார்?

ஆமென்.

Leave a Reply