குடிக்கும் எனது நண்பர்களே!

குடிக்கும் எனது நண்பர்களே!

நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
‘ ‘ மண்டையோட்டு இடம் ‘ என்று பொருள்படும் ‘ கொல்கொதா ‘ வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.”

நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும்,
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.

குடிக்கும் எனது நண்பர்களோ
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.

குடிக்கும் எனது நண்பர்களே!

நல்வாக்கு:மத்தேயு 27:33-34.
' ' மண்டையோட்டு இடம் ' என்று பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை."

நல்வாழ்வு:
முடிக்கும் இடத்தில் வந்திட்டும், 
முதல்வர் இயேசு குடிக்கவில்லை.
அடிக்கும் வீரர் அளித்திட்டும்,
ஆவலில் ஏற்று பிடிக்கவில்லை.

குடிக்கும் எனது நண்பர்களோ 
குவளையில் இருப்பதைப் பார்ப்பதில்லை.
கடிக்கும் பாம்பின் நஞ்சு அது;
கைவிடார்க்கு வாழ்வுமில்லை!
ஆமென்.

Leave a Reply