கல்லறைகூட சொந்தமில்லை!

கல்லறைகூட சொந்தமில்லை!
நல்வாக்கு: மத்தேயு 27:59-61.
“யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.”

நல்வாழ்வு:
சில்லறை எதுவும் சேர்க்கவில்லை;
செல்வம் குவிப்பதும் பார்க்கவில்லை.
நல்லறை வீடும் கட்டவில்லை;
நாட்டைப் பிடிக்கவும் திட்டமில்லை.
இல்லற வாழ்வும் காணவில்லை;
ஏனைய உறவும் பேணவில்லை.
கல்லறை கூட சொந்தமில்லை;
கடவுளுக்கிதுதான் வந்த நிலை!
ஆமென்.

கல்லறைகூட சொந்தமில்லை!
நல்வாக்கு: மத்தேயு 27:59-61.
"யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்."

நல்வாழ்வு:
சில்லறை எதுவும் சேர்க்கவில்லை;
செல்வம் குவிப்பதும் பார்க்கவில்லை.
நல்லறை வீடும் கட்டவில்லை;
நாட்டைப் பிடிக்கவும் திட்டமில்லை.
இல்லற வாழ்வும் காணவில்லை;
ஏனைய உறவும் பேணவில்லை.
கல்லறை கூட சொந்தமில்லை;
கடவுளுக்கிதுதான் வந்த நிலை!
ஆமென்.
Like·  · Share

Leave a Reply