ஏன் இறந்தீர் இயேசுவே?

நற்செய்தி: மத்தேயு 27:50.
“இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.”

நல்வாழ்வு:
எல்லாம் இழந்து யாவையும் தந்து,
ஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.
இல்லா நாங்கள் இறையுள் வந்து,
யாவும் அடைய வழி திறந்தீர்.
நல்லாயன் போல் உயிரை ஈந்து,
நலிந்த இனத்தை மீட்டெடுத்தீர்.
எல்லா நாளும் இதனை நினைந்து,
இறைப்பணி செய்ய அருள் கொடுப்பீர்!
ஆமென்.

ஏன் இறந்தீர் இயேசுவே?

நற்செய்தி: மத்தேயு 27:50.

"இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்."

நல்வாழ்வு:

எல்லாம் இழந்து யாவையும் தந்து,

ஈனச் சிலுவையில் நீர் இறந்தீர்.

இல்லா நாங்கள் இறையிடம் வந்து,

யாவும் அடைந்திட வழி திறந்தீர்.

நல்லாயன் போல் உயிரை ஈந்து,

நலிந்த இனத்தை மீட்டெடுத்தீர்.

எல்லா நாளும் இதனை நினைந்து,

இறைபுகழ் பாட எமை அழைத்தீர்!

ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply