எளிமையின் ஊழியம்


​எளிமையின் ஊழியம்…

நற்செய்தி மாலை: மாற்கு 6:7-9.
“அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ‘ பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”
நற்செய்தி மலர்:
எளிமையின் ஊழியம் 
இறையின் விருப்பம்;
ஏற்றம் தருவார், 
எண்ணம் திருப்பும்.
தெளிவைப் பெற்றிட 
இயேசுவைப் பாரும்;
தெரிய மறுத்தால், 
தீமைதான் சேரும்!
ஆமென்.

Leave a Reply